65 
news

ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசை பட்டியல்... ஸ்பெயினின் முன்னணி வீரர் கார்லஸ் அல்காரஸ் 2 ஆம் இடம்

ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஸ்பெயினின் முன்னணி வீரர் கார்லஸ் அல்காரஸ் 'இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Srini Vasan

ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஸ்பெயினின் முன்னணி வீரர் கார்லஸ் அல்காரஸ் 'இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த பட்டியலில் இத்தாலியின் ஜானிக் சின்னர் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கும் நிலையில்,

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.