2 
news

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி'.. 'பராசக்தி' படத்தில் இணைந்த நடிகை பாப்ரி கோஷ்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படத்தில் நடிகை பாப்ரி கோஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படத்தில் நடிகை பாப்ரி கோஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.