தேனியில் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட குழந்தை 
news

தேனியில் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது.

தேனியில் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. ஆண் குழந்தையை போடிநாயக்கனூர் பகுதியில் இருந்து தனிப்படையினர் மீட்டுள்ளனர்.

Srini Vasan

தேனியில் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது.

ஆண் குழந்தையை போடிநாயக்கனூர் பகுதியில் இருந்து தனிப்படையினர் மீட்டுள்ளனர்.

பிறந்து 35 நாட்களே ஆன ஆண்குழந்தையை தந்தை விற்றுவிட்டதாக புகார்.

குழந்தை விற்பனை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.