23 
news

பாக். மீது அட்டாக்.. -அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு

சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கிவிடுமாறு உத்தரவு.

Srini Vasan

சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கிவிடுமாறு உத்தரவு.

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஆணை.

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.