51 
news

பஹல்காம் தாக்குதல்..! வரைபடம் வெளியீடு..!!

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் தீவிரவாதிகளின் உத்தேச வரைபடம்

Srini Vasan

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் தீவிரவாதிகளின் உத்தேச வரைபடம் ,

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் படி ஸ்கெட்ச் ,

தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் தீவிரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்டது NIA,

ஆசிஃப், சுலைமான், அபு ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.