05 
news

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பைரேன் சிங்.. முதலமைச்சர் ராஜினாமாவை தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்

மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவம் குறித்து பைரேன் சிங் பேசுவது போன்ற ஆடியோ வெளியானதால்,

Srini Vasan

மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவம் குறித்து பைரேன் சிங் பேசுவது போன்ற ஆடியோ வெளியானதால்,

அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதிய ஆட்சி அமைப்பதற்கான கெடு நிறைவடைந்ததால் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.