Aditi Shankar 
news

பன் பட்டர் ஜாம் திரைப்படம்... அதிதி ஷங்கர் பாடிய காஜூமா பாடல் ரிலீஸ்

பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் பாடியுள்ள காஜூமா பாடலை படக்குழு வெளியிட்டது.

Web Team

பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் பாடியுள்ள காஜூமா பாடலை படக்குழு வெளியிட்டது.

பிக் பாஸ் 5-வது சீசன் வின்னர் ராஜூ ஜெகன் மோகன் கதாநாயகான அறிமுகமாகும் படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார்.

இதில் ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.