14 
news

வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர்.. வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவராக ஃப்ரூக் அகமது நியமனம்..

வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் ராஜினாமா செய்திருந்த நிலையில அவருக்கு பதிலா வங்கதேச அணி முன்னாள் வீரரும், தலைமை தேர்வாளருமான ஃப்ரூக் அகமது வங்கதேச அணியோட புதிய கிரிக்கெட் வாரிய தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்காரு.

Srini Vasan