77 
news

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர்.. தேர்வுக்குழுத் தலைவர் ஃபரூக்கி அகமது நியமனம்

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக, முன்னாள் கிரிக்கெட் வீரரும் தேர்வுக்குழுத் தலைவருமான ஃபரூக்கி அகமது பொறுப்பேற்றுள்ளார்.

Srini Vasan

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக, முன்னாள் கிரிக்கெட் வீரரும் தேர்வுக்குழுத் தலைவருமான ஃபரூக்கி அகமது பொறுப்பேற்றுள்ளார். வங்கதேசத்தில் நிலவும் அரசியல் மாற்றங்களால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து நஜ்முல் ஹாசன் பாபோன் ராஜினாமா செய்தார்.