16 
news

2024ம் ஆண்டுக்கான சிறந்த வங்கியாளர் விருது.. முதலிடம் பிடித்த RBI கவர்னர் சக்திகாந்த தாஸ்

நடப்பு ஆண்டுக்கான சிறந்த வங்கியாளராக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

Srini Vasan

நடப்பு ஆண்டுக்கான சிறந்த வங்கியாளராக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். Central banker of report cardல் இவருக்கு A பிளஸ் கிரேடு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டும் இந்த விருதுக்கு சக்தி காந்த தாஸ் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

((