22 
news

சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்

Srini Vasan

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்,

தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு,

தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்கவில்லை எனக் கூறி பாஜகவினர் வெளிநடப்பு.