12 
news

3 இருசக்கர வாகனங்கள் மீது பொலிரோ வாகனம் மோதி விபத்து.. இருசக்கர வாகனத்தில் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தின் குடிபள்ளி சாலையில் 3 இருசக்கர வாகனங்கள் மீது பொலிரோ வாகனம் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Srini Vasan

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தின் குடிபள்ளி சாலையில் 3 இருசக்கர வாகனங்கள் மீது பொலிரோ வாகனம் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோணங்குண்டே கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் வேலை முடிந்து 3 இருசக்கர வாகனங்களில் சென்றபோது, அவர்கள் மீது பின்னால் வந்த பொலிரோ வாகனம் மோதியது.