BREAKING | புயல் முன்னெச்சரிக்கை... அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை. மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை. வங்கக்கடலில் புயல் உருவாக உள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
Srini Vasan
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.
மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை.
வங்கக்கடலில் புயல் உருவாக உள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.