23 
news

பிரீக்னஸ் ஸ்டேக்ஸ் குதிரைப்பந்தையம்... பந்தயத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய குதிரைகள்

அமெரிக்காவின் மேரிலேண்டில் நடைபெற்ற பிரீக்னஸ் ஸ்டேக்ஸ் குதிரைப்பந்தையத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய குதிரைகளை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Srini Vasan

அமெரிக்காவின் மேரிலேண்டில் நடைபெற்ற பிரீக்னஸ் ஸ்டேக்ஸ் குதிரைப்பந்தையத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய குதிரைகளை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த போட்டியில் தாமதமான தொடக்கத்தை கொடுத்தாலும் இறுதியில் ஜர்னலிசம் என்ற குதிரை வெற்றிபெற்று அசத்தியது.

இத்தாலியை சேர்ந்த குதிரை சவாரி வீரர் உம்பர்ட்டோ ரிஸ்போலி, தனது பிரீக்னஸ் அறிமுகப் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தினார்.