37 
news

மீன் குட்டையில் மூழ்கி அண்ணன், தங்கை பலி.. குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பலியான பரிதாபம்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மீன் குட்டையில் குளிக்கச் சென்ற அண்ணனும், தங்கையும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Srini Vasan

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மீன் குட்டையில் குளிக்கச் சென்ற அண்ணனும், தங்கையும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. புன்னைப் பகுதியை சேர்ந்த தினேஷ் தனது தங்கை சுப்ரியாவுடன் வீட்டிற்கு அருகேயுள்ள மீன் குட்டையில் குளிக்கச் சென்றார். வெகுநேரமாக வீடு திரும்பாததால் அவர்களை தேடியபோது, இருவரின் உடல்களும் மீன் குட்டையில் மிதந்தன.