பும்ராவால் காயத்தை எளிதாக சமாளிக்க முடிகிறது.. நியூசிலாந்து வீரர் டிம் சவுதி புகழாரம்
பும்ராவால் காயத்தை எளிதாக சமாளிக்க முடிவதாக நியூசிலாந்து வீரர் டிம் சவுதி புகழாரம் தெரிவித்துள்ளார்.
Srini Vasan
பும்ராவால் காயத்தை எளிதாக சமாளிக்க முடிவதாக நியூசிலாந்து வீரர் டிம் சவுதி புகழாரம் தெரிவித்துள்ளார். தற்சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவதில் பும்ராவை விட சிறந்தவர் வேறு யாரும் இருப்பதாக தனக்கு தெரியவில்லை என டிம் சவுதி புகழ்ந்துள்ளார்.