25 
news

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி.. காலிறுதியில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பிவி.சிந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.

Srini Vasan

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பிவி.சிந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை துன்ஜங்கை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய துன்ஜங் 21-9, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.