Ravi Mohan 
news

நடிகர் ரவி மோகனுக்கு எதிரான வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

படம் நடிப்பதற்காக பெற்ற ரூ.6 கோடி முன் பணத்தை திரும்ப கேட்டு ரவி மோகனுக்கு எதிராக வழக்கு

Web Team

படம் நடிப்பதற்காக பெற்ற ரூ.6 கோடி முன் பணத்தை திரும்ப கேட்டு ரவி மோகனுக்கு எதிராக வழக்கு,

மனு குறித்து நடிகர் ரவி மோகன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு