11 
news

ஆளுநருக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது

Srini Vasan

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது,

ஆளுநரின் அதிகாரம் குறித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளோம் நீதிபதிகள்,

அரசியல் சாசன பிரிவு 200-ன் படி ஆளுநரின் முடிவெடுக்கும் அதிகாரம் பற்றி உத்தரவு - நீதிபதிகள்,