8 
news

ஆளுநருக்கு எதிரான வழக்கு...ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

ஆளுநருக்கு எதிரான வழக்குகளை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருவதாக வழக்கு. ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளின் விசாரணை ஒத்திவைப்பு.

Srini Vasan

ஆளுநருக்கு எதிரான வழக்குகளை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருவதாக வழக்கு.

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளின் விசாரணை ஒத்திவைப்பு.