41 
news

டாஸ்மாக்கில் ED சோதனை நடத்திய வழக்கு .. - உச்சநீதிமன்றம் கொடுத்த அனுமதி..

டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து வழக்கு தாக்கல்

Srini Vasan

டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து வழக்கு தாக்கல்,

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி முறையீடு,

டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை,

உயர்நீதிமன்றம் முடிவு செய்யட்டும்; அதன் அடிப்படையில் விசாரிக்கலாம் - உச்சநீதிமன்றம்.