29 
news

சாதி, மத அடிப்படையில் அரசியல்வாதிகள்... - ''மாற்றம் வரும்'' - உயர்நீதிமன்றம் நம்பிக்கை

சாதி மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும்

Srini Vasan

சாதி மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும்,

மாற்றம் வரும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை.

இந்தியா போன்ற பெரிய நாட்டில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வரமுடியாது - நீதிபதிகள்,

ஜனநாயகத்தில் இந்தியா நுழைந்து 75 ஆண்டு ஆனாலும் இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் உள்ளது,

மாற்றங்கள் ஏற்பட இன்னும் சில காலம் ஆகும் எனவும் நீதிபதிகள் கருத்து.