15 
news

காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு ஏன் தாமதம்.. கோர்ட் கேள்வி

காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் ஏன் தாமதமாகிறது?: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

Srini Vasan

காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் ஏன் தாமதமாகிறது?: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி,

திட்டத்தை விரைவுபடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் பதில் மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு,

இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு தரப்பில் எந்த முனைப்பும் காட்டவில்லை என மனுதாரர் புகார்.