35 
news

தமிழக மாணவர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம், புதிய கல்விக் கொள்கையை வைத்து தமிழகம் அரசியல் செய்கிறது -தர்மேந்திர பிரதான்,

Srini Vasan

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது,

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்,

புதிய கல்விக் கொள்கையை வைத்து தமிழகம் அரசியல் செய்கிறது -தர்மேந்திர பிரதான்,

பிற மாநிலங்கள் புதிய கல்வி கொள்கையை ஏற்கும் போது தமிழகம் ஏற்க மறுப்பது ஏன்?

SSA திட்டத்திற்கான நிதி தொடர்பான கேள்விக்கு, மத்திய கல்வித் துறை அமைச்சர் பதில்.