3 
news

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டி.. ஆஸ்திரேலியாவுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை

சாம்பியன் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Srini Vasan

சாம்பியன் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்றது.

ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலம் வாய்ந்த அணியாக உள்ளதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.