6 
news

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை, புதுக்கோட்டை,சிவகங்கை, ராமாநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

Srini Vasan

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை, புதுக்கோட்டை,சிவகங்கை, ராமாநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு.

சென்னையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.