20 
news

நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை வடதமிழகம்-தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Srini Vasan

இதனால் செங்கல்பட்டு, விழுப்புரம் , கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.