rain 
news

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

காவிரிப்படுகை மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Manigandan Raja

காவிரிப்படுகை மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கடலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம் எனக் கணிப்பு
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
காவிரிப்படுகை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் எனத் தகவல்