5 
news

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்பு. 15 மாவட்டங்களிலும் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.

Srini Vasan

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்பு.

15 மாவட்டங்களிலும் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.