5 
news

22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் மழை பெய்ய கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் மழை பெய்ய கூடும். சிவகங்கை, விருதுநகர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரியிலும் மழைக்கு வாய்ப்பு.

Srini Vasan

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் மழை பெய்ய கூடும்.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் மழை பெய்ய கூடும்.

சிவகங்கை, விருதுநகர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரியிலும் மழைக்கு வாய்ப்பு.