heavy rainfall 
news

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்

வெள்ளிக்கிழமை நீலகிரி, கோவை, தேனி, குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Web Team

வெள்ளிக்கிழமை நீலகிரி, கோவை, தேனி, குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.