மழைக்கு வாய்ப்பு 
news

சனிக்கிழமை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Srini Vasan

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் அடுத்த 3 நாட்களுக்கு அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் என்பதால், அசெளகரியம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.