திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
திருமலைக்கு வந்த சந்திர சூட்டிற்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை சந்திர சூட் வழிபாடு நடத்தினார்.