10 
news

சென்னை - திருச்சி இனி ட்ராபிக்கே இருக்காது.. பட்ஜெட்டில் வந்த மாஸ் அப்டேட்

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.381 கோடி

Srini Vasan

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.381 கோடி,

வீட்டுவசதி வாரியம், நகப்புற மேம்பாட்டுத் துறை ரூ.7718 கோடி ஒதுக்கீடு,

திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு.