45 
news

தாமதமாக வந்ததற்கு வருத்தம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடலூர் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக முதலமைச்சர் கள ஆய்வு, பெற்றோர்களை கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் பங்கேற்பு.

Srini Vasan

கடலூர் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக முதலமைச்சர் கள ஆய்வு,

பெற்றோர்களை கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் பங்கேற்பு,

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் விழா,

பெற்றோர் ஆசிரியர் கழக செயலி, விழா மலரை வெளியிட்டார்.