New Project (30) 
news

தேர்தலை முன்னிட்டு திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு

திமுக அரசின் சாதனைகளும், அதன் பயன்களும் ஒவ்வொரு வாக்காளரிடமும் போய்ச் சேர வேண்டும்

Srini Vasan

திமுக அரசின் சாதனைகளும், அதன் பயன்களும் ஒவ்வொரு வாக்காளரிடமும் போய்ச் சேர வேண்டும்,

திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு,

திமுக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம் - முதலமைச்சர்,

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் சாதனைகளை எடுத்துரைப்போம் - முதலமைச்சர்.