26 
news

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Srini Vasan

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை,

கலைஞர் இன்று நம்மோடு இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் சாதனை சாதனை என்று கூறியிருப்பார்,

கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,

இது சாதாரண சாதனை அல்ல கடும் உழைப்பால் விளைந்த சாதனை -முதலமைச்சர்.