முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார். 
news

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்.. அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார்

17 நாட்கள் அரசு முறை அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை புறப்பட்டார்.

Srini Vasan

17 நாட்கள் அரசு முறை அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை புறப்பட்டார்.

சிகாகோ விமான நிலையத்தில் திரண்ட அமெரிக்க வாழ் தமிழர்கள், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.