7 
news

அமரன் திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. படக்குழுவினருடன் முதல்வர் எடுத்த புகைப்படம் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்துள்ளார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் படக்குழுவினர் எடுத்து கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் படக்குழுவினர் எடுத்து கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அமரன் திரைப்படத்தை பார்த்துள்ளார்.