26 
news

அஸ்வின் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.. அஸ்வினின் வாழ்க்கை இளைஞர்களை விளையாட தூண்டியுள்ளது

அஸ்வினின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களை கிரிக்கெட் விளையாட தூண்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

Srini Vasan

அஸ்வினின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களை கிரிக்கெட் விளையாட தூண்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய முயற்சியிலும் அஸ்வின் மகத்தான வெற்றியை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.