முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி,
மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி,
செம்மொழி திட்டத்தை நிறைவேற்றித் தந்தவர் மன்மோகன் சிங் ,
கலைஞர் கருணாநிதி மீது பற்று கொண்டவர் மன்மோகன் சிங் - முதலமைச்சர்.