8 
news

தமிழ்நாடு காவல்துறைக்கு முதல்வர் பாராட்டு..

பயங்கரவாத செயலில் ஈடுபட்டவருக்கு எதிரான கைது நடவடிக்கைக்காக, தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Web Team

பயங்கரவாத செயலில் ஈடுபட்டவருக்கு எதிரான கைது நடவடிக்கைக்காக, தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்த அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட 3 முக்கிய பயங்கரவாதிகளை ATS படையினர் கைது செய்த நிலையில், உள்நாட்டு பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.