Chief police arrest 
news

புகார் அளிக்கவந்த கர்ப்பிணியை தாக்கிய தலைமை காவலர் கைது

கனகம்மா சத்திரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த கர்ப்பிணி மீது தாக்குதல்

Web Team

கனகம்மா சத்திரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த கர்ப்பிணி மீது தாக்குதல்,

புகார் அளிக்க வந்த கர்ப்பிணியை தாக்கிய தலைமைக் காவலர் ராமன் கைது,

தலைமைக் காவலர் ராமன் மீது பெண்ணை தாக்கியது உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்கு,

கர்ப்பிணியை தகாத வார்த்தைகளால் பேசி தலைமை காவலர் தாக்கிய வீடியோ வைரல்.