New Project - 2025-05-09T105140 
news

சீனா சொன்ன தகவல்...! பம்மிய பாகிஸ்தான்

உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்

Srini Vasan

உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்,

சீனாவின் நிலைப்பாட்டை நேற்றே இரு நாடுகளின் தரப்பிலும் தெரிவித்து விட்டோம்,

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தை தணிக்க தயார் -சீனா,

எந்தவிதமான பயங்கரவாதத்தையும் ஒருபோதும் சீனா ஏற்காது என்றும் அறிவிப்பு.