15 
news

கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட தேவாலயங்கள்.. வண்ண விளக்குகளால் தேவாலயங்கள் ஜொலிக்கும் காட்சிகள்

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் பிரகாசிக்கின்றன.

Srini Vasan

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் பிரகாசிக்கின்றன.

திருவனந்தபுரம், ராஞ்சி, சிலிகுரி, காலாபுர்கி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் காட்சிகள் விழாக்கோலம் பூண்டதை எடுத்துரைக்கின்றன.