nainar 
news

"கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஈபிஎஸ்-உடன் பேசவில்லை"

"பொதுக்குழு சிறப்பாக நடத்தியதற்கு இபிஸ்-க்கு வாழ்த்து கூறினேன்"

Web Team

கூட்டணி குறித்தோ, தொகுதி பங்கீடு குறித்தோ எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசவில்லை என்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், பொதுக்குழு சிறப்பாக நடத்தியதற்கு இபிஸ்-க்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.