கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்காக, கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு அமைத்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உத்தரவு.
செல்வப்பெருந்தகை, ஹெக்டே, நிவேதித் ஆல்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் அடங்கிய 5 பேர் அடங்கிய குழுவை அமைத்தது காங்கிரஸ் தலைமை.