உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Web Team
உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் ஆலோசனை.