6 
news

மீண்டும் ஏறுமுகம்... தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு. ரூ.560 அதிகரித்து ரூ. 56,520க்கு விற்கப்படும் ஆபரண தங்கம். கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.7,065க்கு தங்கம் விற்பனை.

Srini Vasan

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.

ரூ.560 அதிகரித்து ரூ. 56,520க்கு விற்கப்படும் ஆபரண தங்கம்.

கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.7,065க்கு தங்கம் விற்பனை.