எலான் மஸ்க் கருத்து 
news

"பைடன் மற்றும் கமலாவை கொல்ல முயற்சிக்கவில்லையே" பயனரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க் கருத்து

பைடன் மற்றும் கமலாவை கொல்வதற்கான முயற்சிகூட யாரும் செய்யவில்லை என டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

Srini Vasan

பைடன் மற்றும் கமலாவை கொல்வதற்கான முயற்சிகூட யாரும் செய்யவில்லை என டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பயனர் ஒருவர், ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், கமலா ஹாரிஸ், பைடன் மீது தாக்குதல் முயற்சி நடக்கவில்லையே என்றார்.